Friday, March 29, 2024 7:04 am
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி அவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதானதையும், இவருக்குச் சட்டவிரோத காவலில் தற்போது அமலாக்கத்துறை வைத்திருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

தொடர்ந்து சரியும் நீர் திறப்பு : கவலையில் டெல்டா விவசாயிகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால்,சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 163 கன அடியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக,  டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவும் 12,000...

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று தொடங்கியது

தக்காளி விற்பனை உயர்ந்துள்ள நிலையில், நேற்று (ஜூலை 3) தமிழக அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் இந்த விலையேற்றம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இனி ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ.60க்கு தக்காளி...

தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக, நேற்று (ஜூலை 3) இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு இவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில்,...

கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு

இயக்குநர் கெளதமராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், '' கழுவேத்தி...

தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டெடுப்பு : அமைச்சர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில் குறித்து தமிழக அமைச்சர் தென்னரசு அவர்கள், ''  'தி ஈ ய', 'திச', 'கு வி ர (ன்)’ ஆகிய தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள்'' என...

மேகதாது அணை விவகாரம் : அமைச்சர் துரைமுருகன் இன்று டில்லி பயணம்

கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஜூலை 3) முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் இன்று (ஜூலை 4)...

படிக்க வேண்டும்