Wednesday, April 17, 2024 10:48 am
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை,...

கோவையில் உயிருக்கு போராடிய விஷப்பாம்பு மீட்பு!

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள தொழிற்சாலையில், அட்டைப் பெட்டியின் டேப்பில் மாட்டி, உயிருக்குப் போராடிய 3 அடி நீள நாகப் பாம்பை, பாம்பு பிடி வீரர் மோகன் பத்திரமாக மீட்டார். அதன்படி, இன்று...

சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு : வானிலை மையம்

இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் தென்கிழக்கு கடலில் நிலவும் காற்றழுத்த...

மாணவர்கள் கவனத்திற்கு : சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (2023-11-30) 58 முதுகலை மற்றும் பட்டப்படிப்பு தேர்வுகள் நடைபெறவிருந்தன....

சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பதிவு !

சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான அதிகபட்ச மழை அளவாகும். அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ,...

ஆவடியில் நேற்று ஒரே நாளில் 19 செ.மீ மழை!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மழை அளவாகும். பொன்னேரியில் 14 செ.மீ, சோழவரத்தில் 13 செ.மீ, செங்குன்றம் 12...

படிக்க வேண்டும்