Thursday, April 25, 2024 12:36 pm
Homeவிளையாட்டு

விளையாட்டு

spot_imgspot_img

விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புகள் வந்தும் தவறவிட்டுவிட்டோம் : தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா வேதனை!

தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியால் ஏற்பட்ட வேதனையை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது பேட்டியில் வெளிப்படுத்தினார்."இந்த தோல்வியால் ஏற்பட்ட...

50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சர்பிரைஸ்!

நரேந்திர மோடி மைதானத்தில் வரும் நவம்பர் 19ம் தேதியில் இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் விமான சாகசங்களை...

உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா வெற்றி!

2026 உலகக் கோப்பை கால்பந்துத் தகுதிச் சுற்றில், குவைத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மன்வீர் சிங் என்ற வீரர் 75-வது...

முதல் அரையிறுதி போட்டி : கடைசி நேரத்தில் பிட்ச் மாற்றம்

50 ஓவர் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டிக்காக மும்பை வான்கடே மைதானத்தில் பயன்படுத்தப்பட இருந்த பிட்ச், கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. இதுவரை லீக் போட்டிகளில் பயன்படுத்தாத பிட்ச், அரையிறுதி போட்டிக்குப் பயன்படுத்த முடிவு...

50 ஓவர் உலக கோப்பை : இந்தியா vs நியூசிலாந்து அணியின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் யாருக்கு ?

50 ஓவர் உலகக் கோப்பை: இந்தியா vs நியூசிலாந்து இடையேயான முதலாவது அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த தேர்வு பல காரணங்களால் சரியானது என்று கூறலாம்.முதலாவதாக, மும்பை மைதானம் பேட்டிங்க்கு ஏற்ற மைதானமாகும். இந்த மைதானத்தில் 2003...

தரம்சாலாவில் FASHION SHOW நடத்திய இந்திய அணி வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அணி வீரர்கள் தரம்சாலாவில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டி முடிந்த பிறகு, 2 நாட்கள் அங்குத் தங்கியிருந்தபோது, அணி சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைய...

டாஸ் வெற்றி, தோல்வி ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : ரோஹித் ஷர்மா ஓபன் டாக்

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி குறித்துப் பேசுகையில், "வான்கடே மைதானம் நல்ல ஆடுகளமாகும். எங்களுக்கும் நியூசிலாந்து அணிக்கும் ஏற்ற ஆடுகளமாகும். டாஸ் வெற்றி, தோல்வி...

படிக்க வேண்டும்