Thursday, April 25, 2024 4:44 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

இன்று தரையிறங்கும் சந்திரயான் – 3 : அலர்ட்டில் விஞ்ஞானிகள்

கடந்த ஜூலை 14ஆம் தேதியில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து சந்திரயான் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் சில தினங்களுக்கு முன் இந்த  சந்திரயான் - 3 விண்கலத்திலிருந்து...

இந்திய UPI பரிவர்த்தனை : ஆச்சரியப்பட்ட ஜெர்மனி அமைச்சர்

ஜெர்மனி அமைச்சர் வால்கர் விஸ்சிங் பெங்களூரூவில் நடைபெறும் டிஜிட்டல் அமைச்சர்கள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், இவர் சந்தையில் ரூ.100க்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தி காய்கறி வாங்கியுள்ளார்.இதுகுறித்து, தனது...

ஏற்றுமதி வரி உயர்வு : வெங்காயத்தின் ஏலம் அதிரடியாக நிறுத்தம்

கடந்த மாதம் ஏற்பட்ட தக்காளி விலை ஏற்றத்தைத் தொடர்ந்து தற்போது நாட்டில் வெங்காயத்தின் விலையும் நாள்தோறும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், இந்த விலையேற்றத்தைக் கருத்தில்கொண்டு, வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிவரை வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து...

என்ன நடக்கிறது குஜராத் ஐகோர்ட்டில்? : உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

குஜராத்தில் வசித்து பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் தனது வயிற்றில் உருவான 27 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அங்கு இந்த வழக்கைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால் டெல்லி உச்ச...

மருத்துவர்களுக்கு புதிய தடை : தேசிய மருத்துவ கவுன்சில் அதிரடி

இந்தியாவில் இனி மருந்து நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பல்வேறு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய மருத்துவர்களுக்குத் தடை விதிக்கும் வகையில், NMC புதிய விதியை சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும், இந்த விதி குறித்து தேசிய...

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 : ஆகஸ்ட் இறுதியில் தொடக்கம்

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளைக் கூறியது. அதில், முக்கியமாக  குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி தற்போது ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு வாக்குறுதிகளை நிறைவேற்ற...

இன்று முதல் மானிய விலையில் வெங்காய விற்பனை : அரசு அதிரடி

கடந்த மாதம் தக்காளியின் விலை உச்சம் பெற்றதையடுத்து தற்போது நாள்தோறும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதனால், இந்த சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு முடிவு செய்து, அதனைக் காப்பு இருப்பு வைக்கத் திட்டமிட்டுள்ளது.மேலும், இன்று...

படிக்க வேண்டும்