Thursday, April 18, 2024 4:17 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

அடுத்த மாதம் விலை குறையலாம் : ஆர்பிஐ வெளியிட்ட தகவல்

இந்தியாவில் வரும் செப்டம்பர் முதல் காய்கறிகள் விலை குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார். அவர், “இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை...

லுனா 25 தோல்வியடைந்ததில் வருத்தமே : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக நேற்று லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம், நிலவின் தென் துருவத்தை அடையும்...

தசரா திருவிழா முன்னிட்டு மைசூருக்கு படையெடுக்கும் யானைகள்

கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக். 24ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், இதில் பங்கேற்கும் 14...

தொழிற்சாலையில் வாயு கசிவு : மருத்துவமனையில் 26 பேர் அனுமதி

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள சரோட் கிராமத்தில் பிஐ இண்டஸ்ட்ரீஸ் என்ற ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (ஆக.23) பகல் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், புரோமின் வாயு கசிந்துள்ளது. இதனால், அந்த வாயு காற்றில் வேகமாக பரவியதில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும்...

பிரக்யான் ரோவரின் முதல் புகைப்படம் இஸ்ரோ வெளியிட்டது

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகத் தனியே பிரிந்ததாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த லேண்டரில் இருந்து...

வெற்றிகரமாக பிரிந்த பிரக்யான் ரோவர் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று நிலவில் தென் துருவத்தை ஆராய அனுப்பிய 'சந்திரயான்-3' மிஷன் நேற்று (ஆக. 23) மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இந்நிலையில், தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய...

இன்று நிலவில் லேண்டர் தரையிறக்கம் : ஆன்லைன் வழியாக பங்கேற்கும் பிரதமர் மோடி

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று (ஆக .23) மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் நிகழ்வை மாலை 5:20 முதல் இஸ்ரோ நேரலை செய்ய இருக்கிறது.இந்நிலையில், தற்போது பிரிக்ஸ் மாநாட்டிற்காகத் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள...

படிக்க வேண்டும்