Tuesday, April 23, 2024 7:20 am
Homeஆரோக்கியம்

ஆரோக்கியம்

spot_imgspot_img

சுளுக்கில் இருந்து விடுபடுவது எப்படி? கட்டாயம் இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

சுளுக்கு ஏற்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யைத் தடவி மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் குளிப்பதன் மூலம் சுளுக்கு வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்....

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் 5 மூலிகைகள்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, முறையான ஊட்டச்சத்து, சீரான உடற்பயிற்சி ஆகியவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க மிகவும் அவசியம். ஆயுர்வேத மூலிகைகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றன. பாகற்காய், கிலோய்...

பொடுகை நீக்க உதவும் காபி பவுடர் ஹேர் பேக்

காபி பவுடர் தலையில் உள்ள பொடுகை நீக்க உதவுகிறது. காபியில் உள்ள அமிலத்தன்மை தலையின் பிஹெச் அளவை சமன் செய்வதால், பொடுகு முற்றிலுமாக நீங்க உதவுகிறது. மேலும், காபி பவுடர் தலைமுடியைச் சுத்தப்படுத்தி, பொலிவடையச் செய்ய உதவும்.காபி பவுடர் ஹேர் பேக் செய்ய...

இளமையாக இருக்க வேண்டுமா ? இதோ ஒயின் ஃபேஷியல்

ஒயின் ஃபேஷியல் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது சருமத்தைச் சுத்தப்படுத்தி, பொலிவடையச் செய்ய உதவும். இந்த ஒயின் ஃபேஷியலில் சிவப்பு ஒயின் அல்லது இனிப்பு ஒயின் பயன்படுத்தலாம். சிவப்பு ஒயின் சருமத்தில் உள்ள...

தலைமூடி அடர்த்தியாக வளர, வீட்டிலேயே இதை செய்யுங்கள்!

செம்பருத்தி எண்ணெய் தலை முடி அடர்த்தியாக வளர உதவும். இது முடி உதிர்வைத் தடுக்கும் மற்றும் முடியைக் கருமையாகவும், உறுதியாகவும் மாற்றும். இதற்குத் தேவையான பொருட்கள்: 1 கப் செம்பருத்தி பூ இதழ்கள்...

முகப் பொலிவுக்கு இனி வீட்டிலேயே க்ரீம் செய்யலாம்

வீட்டிலேயே முகப் பொலிவுக்கு க்ரீம் தயாரிக்கலாம். இந்த க்ரீம் முகத்தைச் சுத்தம் செய்து, பொலிவடையச் செய்ய உதவும். இதற்குத் தேவையான பொருட்கள் : 3 ஸ்பூன் அரிசி, 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர், சிறிதளவு நீர்இதன் செய்முறை : முதலில் அரிசியைச் சுத்தம் செய்து, ஊற வைத்து,...

இதை குடித்தால் தூக்கம் வருமா.?

சீரகம் மற்றும் வாழைப்பழம் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகள். சீரகம் செரிமானத்தை மேம்படுத்தவும், வாழைப்பழம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்துச் சாப்பிடுவதால், இரவு தூக்கத்தை மேம்படுத்த...

படிக்க வேண்டும்