Thursday, December 7, 2023 9:06 am

நடிகர் அசோக்செல்வன் நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிடப் படக்குழு திட்டம் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தைத் தமிழ்ப் பட இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிடப் படக்குழு திட்டம் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இறுதியாகப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்துப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இந்தப் படம் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகும் மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்