Sunday, February 25, 2024 12:01 pm

பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக கல்வி முதல்வர்களே இருக்க வேண்டும் : தமிழக முதல்வர் உரை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் உள்ள இசைப் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்று வரும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்குப் பட்டம் அளித்த பின் உரையாற்றினார்.

அதில், அவர் “கல்வியை, பொதுப் பட்டியலிலிருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி என மாற்ற முடியும்” என்றார்.

மேலும், அவர் ” அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றியுள்ளோம் ” என உரையாற்றினார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்