Tuesday, April 23, 2024 12:38 am

50 ஓவர் உலகக்கோப்பை : அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் யார்?

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோற்றாலும் , பேட்டிங் மற்றும் பௌலிங்கில் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர்.

அந்தவகையில், பேட்டிங்கில், விராட் கோலி தனது அற்புதமான ஃபார்மைத் தொடர்ந்து, 765 ரன்கள் குவித்து உலகக் கோப்பையின் அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார். ரோகித் சர்மா 597 ரன்கள் குவித்து 2வது இடத்திலும், குயின்டன் டி காக் 594 ரன்கள் குவித்து 3வது இடத்திலும் உள்ளனர்.

அதைப்போல், பௌலிங்கில், முகமது ஷமி 24 விக்கெட் வீழ்த்தி உலகக் கோப்பையின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக உள்ளார். ஆடம் ஜாம்பா 23 விக்கெட் வீழ்த்தி 2வது இடத்திலும், மதுஷன்கா 21 விக்கெட் வீழ்த்தி 3வது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்