Thursday, December 7, 2023 8:27 am

சவரனுக்கு ரூ. 500க்கும் மேல் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை!

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை சந்தையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.45,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,400 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.4,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ரூ. 79. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்குக் காரணம், சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வதே ஆகும். அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை உயர்வு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்