Tuesday, June 25, 2024 8:03 am

சபரிமலை சீசனை ஒட்டி வந்தே பாரத் சிறப்பு சேவை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சபரிமலை சீசனை ஒட்டி சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் சேவை வரும் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2.15க்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.15க்கு எழும்பூர் வந்தடையும்.

அதைப்போல், இந்த ரயில் சேவையில் ஏசி பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெறும். இந்த ரயில் சேவைக்கு ரூ.375 முதல் ரூ.2,425 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த ரயில் சேவை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்