Saturday, June 15, 2024 8:10 am

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவும் ராதிகாவும் சேர்ந்துவிட்டால் கோபியின் நிலை ! செழியனை லெஃப்ட் ரைட் வாங்கிய பாக்கியா !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாக்யலக்ஷ்மியின் சமீபத்திய எபிசோடில், ஈஸ்வரி பாக்யாவுடன் தர்க்கம் செய்ய முயன்றார், ஆனால் ஜெனியை மீண்டும் வரவேற்காதது குறித்து அவள் மனதை மாற்றத் தவறினாள். கோபியும் செழியனும் பாக்யாவை வற்புறுத்த முயற்சிக்கிறார்கள், ஆனால் அவள் முடிவில் உறுதியாக இருக்கிறாள். ஈஸ்வரி, ஜெனியை தானே சந்திக்க முடிவு செய்கிறாள், ஆனால் பாக்யா அவளுடன் வர மறுத்துவிட்டாள், இது வீட்டிற்குள் இருக்கும் பதட்டமான இயக்கவியலை எடுத்துக்காட்டுகிறது. எபிசோட் நிச்சயமற்ற தன்மையுடன் முடிவடைகிறது மற்றும் துரோகத்தின் பின்விளைவுகளுடன் கதாபாத்திரங்கள் போராடுகின்றன. இது கதாபாத்திரங்களுக்கு முன்னால் ஒரு சவாலான பாதையை அமைக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவை ஜெனி வீட்டுக்கு போவதற்காக ஈஸ்வரி அழைக்க பாக்கியா செல்ல மறுக்கிறாள்.ஆனால் விடாப்பிடியாக “நான் போக போகிறேன் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும்” என வற்புறுத்துகிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தியும் பாக்கியாவை ஈஸ்வரியுடன் சென்று வர சொல்கிறார். “நாம அப்படியே விட்டுட்டோம் என ஜெனி நினைக்க கூடாது இல்ல” என பாக்கியாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.

ஈஸ்வரி, பாக்கியா அதிர்ச்சிஜெனி வீட்டுக்கு ஈஸ்வரியும் பாக்கியாவும் செல்கிறார்கள். குழந்தை தூங்கிறது என சொல்லி ஈஸ்வரியை பார்க்க அனுமதிக்கவில்லை. “பொண்ணு கோபத்தில் வீட்டுக்கு வந்தா அவளுக்கு நல்லது சொல்லி அனுப்பி வைக்கணும்” என ஜெனி அம்மாவிடம் ஈஸ்வரி சொல்ல ஜெனி அம்மா டென்ஷனாகிறார். “நடந்தது ஒன்னு சொல்ற அளவுக்கு நல்ல விஷயம் கிடையாது” என பாக்கியா ஜெனியிடம் பேச கோபத்தில் இருந்த ஜெனி “நீங்க இனிமே என்ன சொன்னாலும் நான் கேக்கபோறது இல்ல.

எப்படி நீங்க என்ன அங்க கூப்பிட வந்து இருக்கீங்க. நான் எல்லா விஷயத்திலேயும் உங்களுக்கு சப்போர்ட்டா இருந்து இருக்கேன். இனியாவுக்கு இது மாதிரி நடந்து இருந்தா இப்படி தான் அந்த பையனுக்கு சப்போர்ட்டா பேசுவீங்களா?” என ஜெனி கேட்க ஈஸ்வரியும் பாக்கியாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்கியா ஈஸ்வரியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறாள்.வீட்டில் ராமமூர்த்தி, செழியனை திட்டி கொண்டு இருக்கிறார். அப்போது ஈஸ்வரியும் பாக்கியாவும் வீட்டுக்கு வருகிறார்கள். ஈஸ்வரி அப்பவும் பாக்கியா ஜெனிக்கு எதையும் எடுத்து சொல்லவில்லை என குறை சொல்லி கொண்டு இருக்கிறார். “ஜெனி நம்ம வீட்டு பொண்ணா தான் இருந்தா. எல்லா மேலயும் உயிரா இருந்தா. நம்ம வீட்டு பொண்ணுக்கு ஒரு பிரச்சினைனா இப்படி தான் சொல்லுவோமா. நம்ம போய் கூப்பிட்டா உடனே ஜெனி வரணுமா? இவன் பண்ண தப்புக்கு தண்டனையை அனுபவிக்கட்டும். முடியலைன்னா பழகிகட்டும். எந்த சூழ்நிலையிலும் இவன் கூட வந்து வாழுன்னு நான் ஜெனிகிட்ட சொல்லவே மாட்டேன். இந்த மாதிரி பண்ணறவன் என்னோட பையனே இல்லை. அதை சொல்லவே நான் வெட்கப்படுறேன்” என கோபமாக திட்டிவிட்டு சென்று விடுகிறாள்.

கணேஷ் எல்லாத்துக்கும் ஒரு முடிவு வர இன்னும் இருபத்தி ஐந்து நாட்கள் தான் இருக்கிறது என நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறான். அதை பார்த்து கணேஷின் அம்மாவும் அப்பாவும் சங்கடப்படுகிறார்கள்.

வீட்டில் பாக்கியா செல்வியிடம் வளையல் ஒன்றை கொடுத்து அடமானம் வைத்து வரச் சொல்கிறாள். அப்போது ராமமூர்த்தி எங்கோ வெளியில் சென்று வீட்டுக்கு வருகிறார். பாக்கியாவை அழைத்து “நாம வேற வீடு பார்க்கலாம்” என்கிறார் அதற்கு பாக்கியாவும் “சரி மாமா” என சொல்லிவிடுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.வீட்டிற்குள் அதிகரித்த உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, விஷயத்தின் தீவிரத்தை ஒப்புக்கொண்ட ஈஸ்வரி ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அவர் ஜெனியை தனிப்பட்ட முறையில் சந்திக்கத் தீர்மானித்தார், இதயப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதோடு, அவளை வீட்டிற்குத் திரும்பும்படி சமாதானப்படுத்துவார். இருப்பினும், ஈஸ்வரியுடன் வர பாக்யாவின் உறுதியான மறுப்பு, விளையாட்டில் ஆழமாக வேரூன்றிய பதற்றத்தையும் சிக்கலான இயக்கவியலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எபிசோட் அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையுடன் கதாபாத்திரங்களை மூழ்கடித்தது. துரோகத்தின் பின்விளைவுகள், இறுக்கமான உறவுகளின் சிக்கல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் சமீபத்திய நிகழ்வுகளின் ஆழமான தாக்கம் ஆகியவற்றுடன் அவர்களைப் பற்றிக்கொள்ள வைத்தது.
இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு, கதாப்பாத்திரங்கள் இந்த வியத்தகு நிகழ்வுகளின் பின்விளைவுகளுக்குச் செல்லும்போது, அவர்களுக்கு ஒரு சவாலான பாதையைக் குறிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்