Friday, December 8, 2023 12:53 pm

கிட்டத்தட்ட உறுதியான IND vs NZ அரையிறுதி!

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 4வைத்து இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி சிறப்பான ரன் ரேட்டில் உள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டியில் ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையாக முதல் 3 இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. தற்போது 4 வைத்து அணிக்கான பல போட்டிகள் நடைபெற்று வருகிறது

இந்தநிலையில், தற்போது 4வைத்து இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிகள் முந்தி செல்ல  ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற 438 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேபோல, பாகிஸ்தான் அணியும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்.

இந்தநிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வலுவான தென்னாப்பிரிக்கா  அணிக்கு எதிராக அரையிறுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுவதால் இப்போட்டி விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது

- Advertisement -

சமீபத்திய கதைகள்