Wednesday, December 6, 2023 1:58 pm

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு!

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில்,இன்று (நவ 10) தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தத் தேர்வு ஆப்கானிஸ்தான் அணி அதிகளவு ரன் எடுக்கவேண்டிய சூழலால் தற்போது பேட்டிங்கை  எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான இப்ராஹிம், ரஹ்மானுல்லாஹ் ஆகியோர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும், நவீன் உல் ஹக் , ரஷீத் கான் போன்ற ஆல்-ரவுண்டர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் உள்ளனர்.

தற்போது ஆப்கானிஸ்தான் அணி 5.3 ஓவர் முடிவில் எந்த விக்கெட் இழப்பு இல்லாமல் 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்