Thursday, April 18, 2024 9:50 am

ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு நாளை முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை கொண்டாட விரும்பினர்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு, தாம்பரம், அண்ணா நகர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஆம்னி பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், சென்னையிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்