Thursday, April 18, 2024 6:08 am

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் கருமேகங்கள் இருட்டிக் கொண்டு வந்தன. பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது. அடையார், மயிலாப்பூர், கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியுடன் வெளியே வந்து மழையை அனுபவித்து வருகின்றனர்.

மேலும், தற்போது தமிழகத்தில் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இந்த மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை அடுத்த 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஆகவே, மழை பெய்யும்போது மரங்கள் மற்றும் மின்கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். தேவையற்ற இடங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்