Friday, December 8, 2023 3:08 pm

ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை : நீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை உயர் நீதிமன்றம் ஜப்பான் திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2023 ஆகஸ்ட் 3ஆம் தேதி வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஜப்பான் படத்தைச் சட்டவிரோதமாக 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதைத் தடுக்க உத்தரவிடக்கோரி இப்படத்தின் ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜப்பான் திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, ஜப்பான் திரைப்படம் 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளில் சட்டவிரோதமாக வெளியிடப்படக்கூடாது. இதற்கு மீறி யாராவது சட்டவிரோதமாக வெளியிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்