Tuesday, April 16, 2024 10:02 pm

மக்கள் கவனத்திற்கு : உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பான் கார்டு என்பது ஒரு தனிப்பட்ட அடையாள எண் ஆகும், இது இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. இது வரித் தாக்கல், வங்கிக் கணக்குத் திறப்பு, சொத்து வாங்குதல் போன்றவற்றிற்குத் தேவைப்படுகிறது.

பான் கார்டைப் பெற, உங்களுக்கு இந்தியக் குடியுரிமை இருக்க வேண்டும் மற்றும் வரி செலுத்துபவர் இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் வருமான வரித் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தற்போது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். இந்த இணைப்பு 2023 ஜூலை 30ம் தேதிக்குள் செய்யப்பட வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவித்திருந்தது.

மேலும், இந்த பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க, நீங்கள் வருமான வரித் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஒரு ஆதார் மையத்திற்குச் சென்று நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

தற்போது இந்தியாவில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிர்ச்சி பதிலளித்துள்ளது.

மேலும், இந்த பான்-ஆதார் இணைப்புக்கான கெடு 2023, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 57.25 கோடி பேர் பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன, 12 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் இன்னும் இணைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்