Tuesday, April 16, 2024 11:18 pm

இனி என் மூஞ்சிலே முழிக்காதே !!தீடிரென பிரபல இயக்குனரை விரட்டி விட்ட விஜய் ! நடந்தது என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் அர்ச்சனா கல்பாத்தி, 2018 ஆம் ஆண்டு விஜய்யின் பிகில் படத்தை வாங்கியபோது இருந்த அதே இக்கட்டான சூழ்நிலையில் தன்னைக் காண்கிறார். அப்போது, தயாரிப்பாளரை அவள் எங்கு சென்றாலும் ஒரு கேள்வி வேட்டையாடுகிறது, அது: தளபதி 63 (பின்னர் பிகில் என்று பெயரிடப்பட்டது) பற்றிய அப்டேட் என்ன? இப்போது, அர்ச்சனா மீண்டும் தமிழ் நட்சத்திரத்துடன் இணைந்துள்ள நிலையில், ‘தளபதி 63’க்குப் பதிலாக ‘தளபதி 68’ என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில், அர்ச்சனா விஜய் ரசிகர்களை அப்டேட்களுக்காக வேட்டையாடத் தொடங்குவதற்கு முன்பே, தயாரிப்பாளர் தாய்லாந்தில் இருந்து ஒரு புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளார்.விஜய் தவிர, தளபதி 68 படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.அர்ச்சனாவின் ட்வீட் அடிப்படையில், தாய்லாந்தில் நீண்ட ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. படக்குழுவினர் ஏற்கனவே ஒரு நடனக் காட்சியை படமாக்கியிருந்தனர், அதற்கு ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருந்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது, ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பிரச்சனை மிக பெரிய விவாத பொருளாக மாறி, ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை சொல்லி விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமைத்திருந்தது ரஜினியின் பேச்சு.

இதனை தொடர்ந்து ரஜினியின் காக்கா கழுகு கதைக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்க பட்டது, இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பிரச்ச்னைக்கு பதில் தரும் விதத்தில் லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், மக்கள் திலகம் என்றால் ஒருவர்தான். நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான். உலகநாயகன் என்றால் ஒருவர்தான். சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான்.தல என்றால் ஒருவர்தான். நான் தளபதியாக இருக்கிறேன். மக்களாகிய நீங்கள்தான் மன்னர்கள். நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்வேன் என சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர் தான் என இதுவரை தொடர்ந்து வந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து, இதுவரை சூப்பர் ஸ்டார் பிரச்சனையால் ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்து வந்த கடும் எதிர்ப்புகளை பாராட்டுகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்வது போன்று அமைத்திருந்தது விஜய்யின் இந்த பேச்சு.

அதாவது, விரைவில் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால், ரஜினி, அஜித் என அனைத்து ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான், தல என்றால் அது ஒருவர் தான் என பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்தார். ஆனால் லியோ வெற்றி விழாவில் பேசிய இயக்குநரும் லியோ படவசனகர்த்தாவுமான ரத்னகுமார், “விஜய்க்கு நான் நெஞ்சை அறுத்துக்கூட கொடுத்து விடுவேன். அந்தளவு எனக்கு அவர் மீது பாசம் இருக்கிறது என பேசியவர்.

மேலும் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும் ரஜினியை சீண்டும் வகையில் கழுகு எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும் என ரத்தினகுமார் பேசியது ரஜினி – விஜய் விவகாரத்தை மீண்டும் பெருசு படுத்துவது போன்று அமைத்திருந்தது. இந்நிலையில் விஜய் வேறு ஒரு பிளானோடு அதாவது ரஜினி விவாகரத்துக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் லியோ விழாவில் பேச வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார்.

ஆனால் ரத்னகுமார் அப்படி பேசியதை விஜய்யே எதிர்பார்க்கவில்லை. விஜய் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக, ரத்தினகுமார் பேசிய இந்த பேச்சால் அரங்கத்தில் விசில் சத்தமும் கைத்தட்டல்களும் அதிகமாகவே இருந்தன. அனாலும் விஜய்க்கு பெரும் கோபத்தை இது ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. உடனே அந்த அரங்கத்திலே டென்ஷனில் இங்கிருந்து ரத்தினகுமாரை கிளம்ப சொல்லியிருக்கிறார் விஜய்.

மேலும் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் சரத்குமார் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து பேசி என்னை வம்பில் மாட்டிவிட்டு சென்று விட்டார், இப்ப ரத்தினகுமார் மேலும் என்னை சிக்கலில் சிக்க வைக்கும் வகையில் பேசுவதா என டென்ஷனான விஜய், தன்னுடைய உதவியாளரிடம், இனிமேல் ரத்தினகுமார் மூஞ்சிலே நான் முழிக்க கூடாது, என்னை பார்க்க வந்தா கூட அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்து விட்டாரார் விஜய் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லியோ வெளியாவதற்கு முன்பே அவரது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் கொடுக்கப்பட்டது, இயக்குனர் வெங்கட் பிரபு இந்த திட்டத்தை இயக்குவதை உறுதிப்படுத்தினார்.

மேலும், படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை வீடியோவில், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி போன்ற தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலமான பெயர்கள் படத்தில் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியது. பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ்.

பல வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய் படத்தில் இணையும் வெங்கட் பிரபுவின் உறவினரும், அடிக்கடி ஒத்துழைப்பவருமான யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இந்தப் படத்தில் நடிக்கிறார். மேலும், தளபதி விஜய் ஒரு புதிய படத்தில் இயக்குனர் எஸ் ஷங்கருடன் இணைந்து செயல்படுவார் என்று வதந்திகள் உள்ளன, ஆனால் இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்