Thursday, April 18, 2024 9:27 am

மதுபோதைக்கு அடிமையான மகனை கொன்ற பெற்றோர்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மதுபோதைக்கு அடிமையான 25 வயது மகனை பெற்றோரே கழுத்தை நெறித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தாய், தந்தை உள்ளிட்ட 3 பேர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

கடந்த நவ . 5ம் தேதி கொலை செய்துவிட்டு, மகன் முகமது சித்திக் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளனர். பின் பிரேத பரிசோதனையின்போது அவர் கழுத்தில் கண்டறியப்பட்ட காயம் மூலம் உண்மை தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்