- Advertisement -
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வுப் பகுதி, வரும் நாட்களில் வடகிழக்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, கேரளா, மாஹே, தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவ .8) மற்றும் நாளை (நவ .9) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆகவே, கேரளா, மாஹே, தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள மக்கள், கனமழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது
- Advertisement -