Saturday, June 15, 2024 9:13 am

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிமுக பெயர், கொடியைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனென்றால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், பெயர், கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்தத் தடை கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இவ்வாறு உத்தரவு அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அதேசமயம், தற்போது ஒபிஸ்க்கு தடை விதித்தது போல்,  அதிமுக கட்சிக் கொடி, சின்னம், பொதுச்செயலாளர் என சசிகலா பயன்படுத்துவதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என  அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கூறியுள்ளார்.

இந்த உத்தரவு தமிழக அரசியலில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்