Thursday, April 18, 2024 10:47 am

நடிகர் ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் மரணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராக வெற்றிகரமான பயணத்தைத் தொடங்கியவர் அற்புதன். 2002 ஆம் ஆண்டு வெளியான “அற்புதம்” படத்தின் மூலம் கதாநாயகனாக ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்தியவர் . இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு “மனதோடு மழைக்காலம்”, “செப்பவே சிறுகாளி” ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் சாலை விபத்தில் காயமடைந்தார் அற்புதன். பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (7-ம் தேதி) உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

அற்புதன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர் அற்புதனின் மறைவிற்குத் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியும், துயரமும் ஏற்பட்டுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையத் திரை பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்