Monday, June 17, 2024 3:54 am

இந்தியாவில் அதிகரிக்கும் மாரடைப்புகள் : ஒன்றிய அரசு எச்சரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த மாரடைப்பு என்பது இதய தசைகளுக்கு இரத்தத்தை வழங்குவதில் ஏற்படும் தடங்கல் காரணமாக ஏற்படும் ஒரு தீவிரமான நிலை. இந்த தடங்கல் காரணமாக இதய தசைகள் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாமல் இறந்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதாகும்.

இந்நிலையில் இந்தியாவில் மாரடைப்புகள் அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இந்த நோயாளிகள் கடுமையான வேலைகள் செய்வது, ஓய்வு எடுக்காமல் உழைப்பது, மிக வேகமாக ஓடுவது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மாரடைப்புக்கான காரணங்கள் மற்றும் அதை எப்படித் தடுப்பது என்பதைக் கண்டறிய ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குழு, மாரடைப்புக்கான காரணங்களை ஆய்வு செய்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ” உடலில் ஏற்படும் மாரடைப்புக்கான காரணங்கள்? அதனை எப்படித் தடுப்பது? குறித்துக் கண்டறிய ஒன்றிய அரசு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்