Saturday, June 15, 2024 10:17 am

எதிர்நீச்சல் சீரியலில் ருத்ர தாண்டவம் ஆடிய குணசேகரன்! அப்பத்தா செய்யப் போகும் தரமான சம்பவம் இனி நடக்கப் போவது என்ன..? பரபரப்பான திருப்பங்களுடன் ‘எதிர்நீச்சல்’..!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எதிர்நீச்சல், ஜான்சி ராணி பின்னர் காரில் திரும்பிச் செல்கிறார், அங்கு அனைவரும் அவருக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள பூங்காவிற்குச் செல்கிறார்கள், அங்கு அவர்கள் உட்கார்ந்து தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார்கள். ஜீவானந்தம் இறுதியாக தனது கடந்த காலத்தைப் பற்றியும், தனது குடும்பத்தை எவ்வாறு இழந்தார் என்பதைப் பற்றியும் திறக்கிறார். அவரது கதையால் அனைவரும் நெகிழ்ந்து, அவரிடம் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறார்கள்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யமாக இல்லாமல் டல் அடித்தது. ஆனால் அதை எல்லாம் மாற்றும் விதமாக தற்போது கதிர் சிக்கியதை பார்க்கும் பொழுது விறுவிறுப்பாக இருக்கிறது. அதாவது திருவிழாவில் ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று பிளான் பண்ணி வளவனை கூட்டிட்டு போகிறார்.

போகும் போதே கதிர் பெண் ஆசையால் கௌதமிடம் சிக்கிக்கொண்டார். அதாவது இவரை எதை வைத்து மடக்கலாம் என்று பிளான் பண்ணி கௌதம் இருக்கும் இடத்திற்கு கதிரை வரவைத்து விட்டார். இதெல்லாம் தெரியாமல் கதிரும் பெண் பின்னாடியே பல்ல இளிச்சுட்டு போனார். ஆனால் போனதுமே எலி வலையில் மாட்டிக் கொண்டு சிக்கியபடி கௌதமிடம் மாட்டிக் கொண்டார்.

அத்துடன் கதிரை எந்த அளவிற்கு வெளுத்து வாங்கணுமோ அதை தரமாக செய்துவிட்டார். ஆக மொத்தத்தில் இதோடு கதிர் உடைய ஆட்டம் குறைந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவிற்கு கதிர் கௌதமிடம் மரண அடி வாங்குகிறார். இந்த காட்சிதான் தற்போது சுவாரசியமாக இருக்கிறது. காரணம் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு முழுக்க முழுக்க காரணம் இவர்தான்.

அந்த வகையில் கதிருக்கு சரியான தண்டனை இதுதான். அடுத்தபடியாக நீ என்னிடம் சிக்கிக் கொண்ட மாதிரி குணசேகரனை என்னுடைய தோழர் ஜீவானந்தம் பார்த்துக் கொள்வார் என்று கௌதம் சொல்கிறார். அப்படி என்றால் ஜீவானந்தம் குணசேகரனுக்கு ஏதோ ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கிறார் என்பது போல் தெரிகிறது.

இதற்கு அடுத்து கிராமத்திற்கு வந்த குணசேகரன் அங்கேயும் போய் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அதாவது ஈஸ்வரியையும் ஜீவானந்தத்தையும் சேர்த்து வைத்து தவறாக பேசுகிறார். இதை பார்த்து பொறுக்க முடியாத தர்ஷன் அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்கிறார். அதற்கு கொம்பேறி மூக்கனாக தன் மகன் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் அடித்து விடுகிறார்.

இதை பார்த்ததும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உரைந்து போய் நிற்கிறார்கள். ஆனால் அப்பத்தா மட்டும் ஆறுதலாக பேசி இது அனைத்திற்கும் இன்னும் இரண்டு நாட்களில் முடிவு கட்டி விடுகிறேன் என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் குணசேகரன் ஆட்டத்தை க்ளோஸ் பண்ண அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் ஏதோ தரமான சம்பவத்தை செய்ய போகிறார்கள் என்பது போல் தெரிகிறது

கதிரின் தாயிடமிருந்து ஜனனிக்கு அழைப்பு வந்தது, அவர் கதிர் காணாமல் போனதைத் தெரிவிக்கிறார். ஜனனி அதிர்ச்சியடைந்து தனது பாதுகாப்பிற்காக கவலைப்படுகிறார். கவலைப்படுவது போல் நடிக்கும் வளவனுக்கும் கரிகாலனுக்கும் அவள் உடனடியாகத் தெரிவிக்கிறாள்.
அவர்கள் கதிரின் வீட்டிற்குச் சென்று, அவர் தரையில் மயக்கமடைந்திருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள், அங்கு அவர் விஷம் குடித்ததை மருத்துவர் வெளிப்படுத்துகிறார். வளவனும் கரிகாலனும் அதிர்ச்சியடைந்து கவலைப்பட்டதாக நடிக்கின்றனர்.
இந்த அத்தியாயம் குடும்ப விசுவாசம் மற்றும் ஒருவரின் செயல்களின் விளைவுகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. இது ஒரு குடும்ப அலகுக்குள் தொடர்பு மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கதாப்பாத்திரங்கள் தங்கள் உணர்ச்சிகளுடன் பிடுங்கிக்கொண்டு, சூழ்நிலையுடன் சமரசம் செய்வதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்