பாக்யலட்சுமியின் சமீபத்திய எபிசோடில், அமிர்தாவின் தாயார் தனது மகளின் வாழ்க்கையில் கணேஷின் தலையீடு குறித்து தனது கவலையை வெளிப்படுத்துகிறார். அமிர்தாவின் புதிய அமைதியையும் மகிழ்ச்சியையும் சீர்குலைக்க வேண்டாம் என்று அவள் அவனிடம் கெஞ்சுகிறாள்.
இருப்பினும், கணேஷ் தனது மனைவி மற்றும் மகளின் வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பதில் உறுதியாக இருக்கிறார், இதனால் குடும்பங்களுக்கு இடையே பதற்றம் ஏற்படுகிறது.
கணேஷின் பெற்றோர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தனர், அமிர்தாவின் குடும்பத்தை விட்டு விலகி இருக்குமாறு அவர்களை வற்புறுத்தினார்கள்.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
ஈஸ்வரி கோபியிடம் உடம்பு எப்படி இருக்கு என்று விசாரிக்கின்றார். அத்தோடு ராதிகா இங்க தான் இருப்பாளா வீட்டுக்கு போகமாட்டாளா என்று கேட்க கோபி உடம்பு சரியானதும் அவளை கூட்டிட்டு போயிடுறேன் என்கின்றார் அப்போது அங்கு வரும் பாக்கியா பெரிய கோயில் ஒன்றில் தனக்கு கல்யாண ஆடர் வந்திருப்பதாக ஈஸ்வரியிடம் சொல்கின்றார்.தொடர்ந்து பேசிய ஈஸ்வரி செழியன் இன்னும் ஆபிஸிலிருந்து வரவில்லை என்று சொன்னதும் பாக்கியா செழியனுக்கு போன் பண்ணுகின்றார். ஆனால் செழியனை போனை எடுப்பதாக இல்லை. இதனால் பாக்கியா எழிலைக் கூட்டிக் கொண்டு செழினின் ஆபிஸிற்குப் போய் செழியன் பற்றி விசாரிக்க செழியன் ஆபிஸிற்கு வரவில்லை என்கின்றனர்.
பின்னர் ஆபிஸில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து செழியன் பற்றி விசாரிக்க செழியன் அந்த ப்ரோஜக்ட் வேலையை ஒரு மாதத்திற்கு முதலே செய்து முடித்து விட்டான் அதெல்லாம் பண்ணிட்டு தான் லீவு சொல்லிட்டு நிற்கின்றான் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். அப்போது எழில் செழியன் தப்பு பண்ண வாய்ப்பில்லை நீ கவலைப்படாத என்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.
தொடர்ந்து கோயிலில் ஆடர் எடுப்பதற்காக பாக்கியா நிற்க அங்கு மாலினியும் நிற்பதோடு மாலினி செழியனுக்கு போன் பண்ணி நீங்க இப்போ வரல என்றால் நான் பாக்கியா ஆன்ட்ரி கிட்ட போய் எல்லா உண்மைகளையும் சொல்லிடுவேன் என்று மிரட்டுகின்றார். இதனால் செழியன் அங்கே வந்து மாலினியை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விடுகின்றார்.இதைப் பார்த்த பாக்கியா செழியனிடம் என்ன நடக்குது என்று மிரட்ட விசாரிக்க,செழியன் மாலினி தன்னை மிரட்டுவதாகவும் தன்னுடயே இருக்கச் சொல்லி சைக்கோ மாதிரி பண்ணிட்டு இருக்கிறா எனக்கு என்ன பண்ணுறது என்றே தெரிலம்மா என அழுது சொல்ல பாக்கியா ஆறுதல்ப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
கோபி வெளியேற வேண்டும் என்று ராதிகா ஈஸ்வரியிடம் தெரிவிக்கிறார், பிரச்சினையை எழுப்பியதற்காக ஈஸ்வரி மயூவை திட்டினார். ராதிகா, கோபியை அழைத்துச் செல்லும்படி ஈஸ்வரியிடம் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறார், மேலும் குழந்தையுடன் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். ஈஸ்வரி இணங்க, கோபியை அழைத்துச் சென்று, நிலைமையை தானே மதிப்பிடும்படி அவரை ஊக்குவித்தார்.
எபிசோட் முடிவடைகிறது, வரவிருக்கும் எபிசோடில் சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மோதல்கள் எவ்வாறு வெளிப்படும் என்பது பார்வையாளர்களை சஸ்பென்ஸ் செய்ய வைக்கிறது.