Thursday, April 18, 2024 10:03 am

‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் : படக்குழு அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (அக் .29) காலை 11 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் போஸ்டர் ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. 2020-ம் ஆண்டு படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாகப் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

‘இந்தியன் 2’ படம் ஒரு அரசியல் திரைப்படம். இந்த படத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்