Monday, April 22, 2024 11:01 am

4 நாட்களாக பெண்ணின் காதுக்குள் வாழ்ந்த சிலந்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தைவான் நாட்டில், 64 வயதான பெண், தனது காதில்  4 நாட்களாக வலி இருப்பதாகவும், வித்தியாசமான ஓசைகள் கேட்பதாகவும் கூறி மருத்துவரை அணுகினார். மருத்துவர்கள் பரிசோதித்ததில், பெண்ணின் காதில் சிலந்தி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், அங்குள்ள மருத்துவர்கள் அப்பெண்ணின் காதில் பிரத்யேக ட்யூப் மூலம் வசித்து வந்த சிலந்தி அகற்றப்பட்டது. தற்போது அப்பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், தைவானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலந்தி காதில் நுழைவது அரிதான நிகழ்வு என்றாலும், இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்