Sunday, December 3, 2023 12:26 pm

காலியாக உள்ள மருத்துவ இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கக்கோரி அமைச்சர் மா .சுப்பிரமணியம் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 MBBS இடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அதில், “அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 MBBS இடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் தற்போது வரை பதில் இல்லை.

கடந்த ஆண்டும் 6 இடங்கள் நிரப்பாமலே விடப்பட்டது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட ரீதியான கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான கருத்துக்கள் கிடைத்தவுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கினால், தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்குப் பயனளிக்கும்.

இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கினால், தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்குப் பயனளிக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்