Sunday, December 3, 2023 12:33 pm

முன்பு போல் விளையாடினால் பல அணிகளை தோற்கடிப்போம் : இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி, அணி தற்போதைய விளையாட்டு முறையில் திருப்தி இல்லாததாகவும், முன்பு போல் விளையாடினால் பல அணிகளைத் தோற்கடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தொடர்ந்து  தோல்வியடைந்து வருவதையடுத்து , மொயின் அலி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது, “நாங்கள் தோற்றாலும், இத்தனை வருடங்களாக எப்படி விளையாடினோமோ அதே கம்பீரத்துடன் தோற்க விரும்புகிறோம். முன்பு போல் நாங்கள் விளையாடினால் பல அணிகளைத் தோற்கடிப்போம். இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் விதத்தில் எந்த அர்த்தமும் இல்லை. இப்படியே தொடர்ந்தால் நாடு திரும்பும்போது வருத்தத்துடன்தான் செல்வோம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்