Friday, December 8, 2023 3:05 pm

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு : முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.

இந்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவர் கூறுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சட்டப்பூர்வ உரிமையை நிறைவேற்றும் வகையில், அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க உத்தரவிட்டேன். இந்த உயர்வு நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். இந்த உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களை முன்னிறுத்திச் செயல்படுவது எங்கள் அரசின் முக்கிய கடமை” என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்