Tuesday, April 16, 2024 12:47 am

பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. செர்பியாவைச் சேர்ந்த NUMBEO என்ற நிறுவனம், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவை அண்மையில் அந்த நிறுவனம் வெளியிட்டது.

இந்த ஆய்வில், இந்திய அளவில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தையும், உலகளவில் 127-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த ஆய்வில், குற்ற விகிதம், போக்குவரத்து பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

சென்னை பெருநகர காவல் துறையின் முயற்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் இந்த சாதனையைச் சென்னை பெற்றுள்ளது என்று காவல் ஆணையா் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு இந்த சாதனையைப் பெற்றுத்தந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்குத் தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்