Sunday, December 3, 2023 7:05 am

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 3 பேர் பலியான பரிதாபம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உத்தரகாண்ட் கலாதுங்கி சாலையில் கத்காட் பகுதியருகே நேற்றிரவு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இப்பேருந்தில் 32 பேர் பயணித்த நிலையில், அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து நைனிடால் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தைப் பற்றி நைனிடால் மாவட்ட ஆட்சியர்  கூறுகையில், “கத்காட் பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 32 பேர் பயணித்தனர். விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்