Sunday, December 3, 2023 12:51 pm

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கையும் களவுமாக செழியனிடம் வசமாக மாட்டிக்கொண்ட மாலினி- ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியடைந்த அமிர்தா!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் தமிழ் சீரியலான தனது குமிழி ஆளுமைக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி நடிகை தர்ஷ்னா ஸ்ரீபால், பிரபல தொலைக்காட்சியான ‘தமிழும் சரஸ்வதியும்’ நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.
நடிகை தனது இன்ஸ்டாகிராம் கதையைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் எழுதினார், “குட்பை சொல்வது மிகவும் கடினம் …
வசுந்தரா என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர், எப்போதும் இருப்பார். வசுந்தராவாக நான் செலவழித்த நேரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவுடன் பேசிட்டு இருக்கிறார். அப்போது பாக்கியா புதுக்கம்பனிக்கு அதுவும் என் பிரண்டோ கம்பெனிக்கு ஆடர் எடுக்க வந்தா, அவளை நான் ஆடர் எடுக்கவிடாமல் பண்ணீட்டன் என்று சந்தோசத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார். இதைக் கேட்ட ராதிகா அவங்க எங்க வேணும் என்றாலும் ஆடர் எடுக்கட்டும். என் கண் முன்னாடி இருக்க கூடாது என்பதற்காகத் தான் என்னோட ஆபீஸில் இருந்து துாக்கினேன் என்கின்றார்.தொடர்ந்து பாக்கியா வீட்டில் ஜெனியும் குழந்தையும் வரப் போகின்றார்கள் என்பதற்காக எல்லோரும் சந்தோசமாக இருக்கின்றனர். அப்போது இனியா வந்து தெருமுனைக்கு ஜெனி அக்கா வந்திட்டாங்களாம் என்று சொன்னதும் எல்லோரும் போய் ஆரார்த்தி எடுத்து ஜெனியையும் குழந்தையையும் உள்ளே அழைத்து வருகின்றனர்.

பின்னர் ஜெனியுடன் சேர்ந்து எல்லோரும் சந்தோசமாக சிரித்து பேசிட்டு இருக்கும் போது,ஈஸ்வரி இந்த வீட்டின் முதல் வாரிசை நீ பெத்துக் கொடுத்ததை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று சொல்ல அமிர்தாவும் எழிலும் கவலை அடைகின்றனர். அப்போது பாக்கியயா ஏன் இந்த வீட்டின் முதல் வாரிசாக நிலா இருக்கிறாளே என்று சொல்ல எல்லோரும் சிரிப்பதோடு நிலா குழந்தையை வந்து கொஞ்சுகின்றாள்.

தொடர்ந்து செழியனும் ஜெனியும் தனியாக இருந்து பேசிட்டு இருக்கும் போது, ஜெனி செழியனிடம் பாசமாக பேசுகின்றார்.அப்போது பாக்கியாவும் வர செழியனுக்கு போன் வருகின்றது. செழியன் கட் பண்ணிக் கொண்டு இருக்க பாக்கியா அது யார் என்று கேட்கின்றார். அப்போது செழியன் தன்னோட பிரெண்ட் என்று வெளியில் சென்று மாலினியுடன் பேசுகின்றார்.

தொடர்ந்து வெளியில் எங்கையாவது சந்திப்போமா என்று கேட்டு இருவரும் ஹொட்டல் ஒன்றில் சந்திக்கின்றனர். அப்போது மாலினியிடம் செழியன் நம்ம உறவு நீடிக்காது, என்று சொல்ல மாலினி நாம கல்யாணம் பண்ணிப்போமா என்று கேட்கின்றார். இதைக் கேட்ட செழியன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

பாக்கியலட்சுமி படத்தில் ஜெனிபர் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் திவ்யா கணேஷ். அவர் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ரூ. 10,000 சம்பாதிக்கிறார், மேலும் அவரது நடிப்பு அவரது ரசிகர்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது.

இனியா கேரக்டரில் நடிக்கும் நேஹா மேனன் ஒரு எபிசோடுக்கு ரூ.8,000 சம்பளம் வாங்குகிறார். குழந்தை நடிகராக இருந்தாலும், குறிப்பிடத்தக்க நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனது திறமைக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு நாரதன் (2016) திரைப்படம் மற்றும் பிள்ளை நிலா (2014) என்ற தொடரில் நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்