Thursday, June 13, 2024 12:14 pm

திடீரென கோடிக்கணக்கில் க்ரெடிட் ஆன பணத்தால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தஞ்சையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் கொட்டாக் மகேந்திரா வங்கிக் கணக்கில் திடீரென 756 கோடி பணம் இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இந்த மெசேஜை பார்த்ததும் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வங்கி மேலாளரை அணுகி விவரத்தைக் கூறினார்.

வங்கி மேலாளர், இந்த விஷயம் குறித்து விசாரித்து தகவல் தெரிவிப்பதாகக் கூறி கணேசனை அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த விஷயம் குறித்து வங்கி அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மெசேஜ் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த விஷயம் குறித்து கணேசன் கூறுகையில், “நான் நண்பருக்கு ரூ. 1000 அனுப்பிய பிறகு, என் போனுக்கு வந்த மெசேஜை பார்த்தேன். அப்போதுதான் என் கணக்கில் ரூ . 756 கோடி பணம் இருப்பதாகத் தெரிந்தது. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக வங்கி மேலாளரை அணுகி விவரத்தைக் கூறினேன். அவர்கள் விசாரித்து தகவல் தெரிவிப்பதாகக் கூறினார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி முடிந்த பிறகு, அதன் உண்மைத்தன்மை தெரியவரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்