Thursday, April 18, 2024 7:08 am

சிக்கிம் வெள்ளத்தால் 19 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிக்கிமில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாகப் பெய்த கனமழையால், தீஸ்தா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்கள் 22 பேர் உள்பட 98 பேரைக் காணவில்லை என்றும், 2,011 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளம் சிக்கிமின் மங்கன், பேக்யாங், கேங்டாக், நம்சி ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும், இந்த’வெள்ளத்தால் பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் உடைந்து போய் உள்ளன.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க சிக்கிம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வெள்ளம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய கதைகள்