Wednesday, April 17, 2024 1:05 am

புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் ஏன்? ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சமீபத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் புதிய வந்தேபாரத் ரயிலுக்குக் காவி நிறம் பூசப்பட்டது ஏன் ? என கேள்வியெழுப்பட்டது. இதற்கு, ரயில்வே அமைச்சர் அவர்கள், ” புதிய வந்தேபாரத் ரயிலுக்குக் காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை மாறாக அறிவியல் காரணங்களே உள்ளது” என்றார்.

மேலும், அவர் ” மனித கண்களுக்கு 2 நிறங்கள்தான் நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்தும் தெளிவாகப் புலப்படும். அவற்றில் ஒன்று மஞ்சள், இன்னொன்று காவி. ஐரோப்பிய நாடுகளில் 80 சதவீத ரயில்கள் இந்த 2 நிறங்களில் தான் இருக்கின்றன” எனப் பதிலளித்தார்.

அதேசமயம், இந்த காவி நிறம், இந்தியத் தேசியக் கொடியில் உள்ள நிறமாகும். எனவே, இந்த நிறத்தை புதிய வந்தேபாரத் ரயிலுக்குப் பூசுவதனால், இந்தியாவின் தேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.

மேலும், காவி நிறம், பாரம்பரிய இந்தியக் கலாச்சாரத்தின் நிறமாகவும் கருதப்படுகிறது. எனவே, இந்த நிறத்தை புதிய வந்தேபாரத் ரயிலுக்குப் பூசுவதனால், இந்தியாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்