Tuesday, April 16, 2024 10:19 pm

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று 3வது தங்கம் வென்றது இந்தியா!

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று நடைபெற்ற வில்வித்தையில் இந்தியாவின் ஓஜாஸ், அபிஷேக், ப்ரதமேஷ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இன்று (அக்.5) நடைபெற்ற வில்வித்தையில், ஆண்கள் டிரீம் டீம் போட்டியில், இந்தியாவின் ஓஜாஸ், அபிஷேக், ப்ரதமேஷ் ஆகியோர் அடங்கிய அணி, 227 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. இது இந்தியாவின் 21வது தங்கம் ஆகும்.

அதேசமயம், இந்தியா, வில்வித்தையில் ஏற்கனவே 3 தங்கம் வென்றுள்ளது என்றும், அதைப்போல் இன்று ஒரே நாளில் 3 தங்கம் வென்றது இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று வரையிலான பதக்க பட்டியலில், தங்கம்: 21, வெள்ளி: 32, வெண்கலம்: 33 பெற்ற இந்தியா, பதக்க பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்