Thursday, May 2, 2024 5:40 pm

உத்திரகாசியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உத்தரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் இன்று (அக்.5) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கம், உத்திரகாசி மாவட்டம் உத்திரகாசியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரித்வார் மாவட்டம் கோத்திவில் மையம் கொண்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம், உத்திரகாசி, டேராடூம், ஹரித்வார், வித்ரோகார், ஷமோலி ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால், எந்தவிதமான உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பொதுமக்கள் யாரும்  அச்சப்பட வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்