Sunday, February 25, 2024 11:50 am

கனமழை எதிரொலி : இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக் .3) விடுமுறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று (3 அக்டோபர் 2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இன்று அனைத்து அரசு, தனியார்ப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அதேசமயம், இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் (அக் .3) நாளையும் (அக்டோபர் 4 ) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்