Saturday, June 15, 2024 6:45 am

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது என்பது, பிரச்சனையின் இரு பக்கங்களையும் பிரிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த செயல்முறை மூலம், பிரச்சனையின் தீர்வு எளிதாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த நம்பிக்கையைப் பின்பற்றுவது தவறில்லை. அதன்படி, உங்களின் பூர்வீக சொத்து பிரச்சனையாகி, கோர்ட்டு, கேஸ் என்று ரொம்ப நாளாக நடந்து கொண்டு இழுபறியாகவே இருக்கிறது, ஒரு முடிவுக்கு வரவே இல்லை என்றால் அந்த வழக்குக்குச் செல்வதற்கு முன்பு நான்கு கொத்தவரங்காய்களை கையில் எடுத்துக்கொண்டு உங்களின் தலையை மூன்று முறை சுத்தி அந்த கொத்தவரங்காய்களை இரண்டாக முடித்து அப்படியே தூரத் தூக்கிப் போட்டுவிட்டுச் செல்லுங்கள்.

மேலும், இந்த கொத்தவரங்காய் முறிந்து போவது போல் உங்களுடைய பெரிய பிரச்சனையும் முடிந்து போகும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்