- Advertisement -
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் (செப் .27) முடிவடைகிறது. இதனால், நாளை (செப் .28) முதல் வருகின்ற அக்.3ம் தேதி வரை 6-12ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.
மேலும், விடுமுறையில் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு ஜாலியாக சென்று வாருங்கள் என்றும், அதைப்போல் தாத்தா, பாட்டி, மாமா என உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். தற்போது மழைக் காலம் என்பதால் நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -