- Advertisement -
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று (செப் .27) பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இந்த நிலையில், இன்றைய போட்டியிலும் இந்தியா வென்றால் ஆஸ்திரேலியா அணியை முதல் முறையாக ஒயிட் வாஷ் செய்த சாதனையைத் தனது வசமாக்கும். இன்றைய ஆட்டத்தில் 50 ஓவர் உலகக்கோப்பை அணிக்குத் தேர்வு செய்த ரோகித், கோலி, பாண்ட்யா, குல்தீப் விளையாட உள்ளனர்.
- Advertisement -