- Advertisement -
சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய (செப். 27) துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, மணினி கவுசிக், ஆஷி சவுக்சி ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இந்த பதக்கத்தை வென்றனர்.
இதன் மூலம், இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளால் இதுவரை இந்தியா 15 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -