- Advertisement -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான இன்று (செப். 26) காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விமர்சையாக நடந்தது.
மேலும், இன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருப்பதியில் நேற்று (செப். 26) மட்டும் 72,137 பேர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -