Thursday, December 7, 2023 9:45 am

ரூ.1,000 கோடி வசூல் படங்கள் : தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டியது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அந்த வகையில், இதுவரை இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலைப் பார்ப்போம் வாங்க.

முதலில், கடந்த 2016ல் வெளியான ‘தங்கல்’ திரைப்படம்  ரூ.2,024 கோடி வசூல் , 2017ல் ‘பாகுபலி-2’ ரூ.1,810 கோடி, ‘ஆர்.ஆர்.ஆர்’ ரூ.1,258 கோடி, ‘கே.ஜி.எஃப் 2’ ரூ.1,250 கோடி, ‘பதான்’ ரூ.1,050 கோடி வசூலித்தது. இதில் ஒரு நேரடி தமிழ்ப் படங்கள் இல்லாதது தமிழ் ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றமாக உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்