- Advertisement -
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் நடிகர் விஜய்யின் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை வரும் அக். 4ம் தேதி நடைபெறவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவ் சகோதரர்கள் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தற்போது தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களான இவர்கள் ஏற்கெனவே விஜய் உடன் ‘பீஸ்ட்’, ‘லியோ’ படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -