Saturday, February 24, 2024 8:25 pm

FLASH : தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இனி வருகின்ற வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முகாம்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்