- Advertisement -
சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (செப். 26) நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும், இந்திய அணியும் மோதின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 16-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
இதில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -