Sunday, February 25, 2024 6:15 pm

பாஜக கூட்டணியிலிருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாஜகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக நேற்று (செப்.25) அறிவித்தது. இந்நிலையில், இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் “அதிமுக தலைமையில் அமையும்  கூட்டணியில் பங்கேற்று மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்